அளவிற்கு அதிகமாக எண்ணெய் பலகாரம், இனிப்பு பலகாரம் சாப்பிடுவதால் ஏற்படும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனையை நீக்க, சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின்னர் வெந்நீர் குடிக்க வேண்டும்.
வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார் என்பதைக் கண்டறிவதுதான் போட்டி.
இந்த மருந்தை வாரம் ஒருமுறை குடித்து வந்தால் குடல் புண் என்னும் நோயைப் பற்றி நீங்கள் உங்கள் வாழ்நாளில் கவலைப் படவேண்டாம்.
வெந்நீர் குடிப்பதால் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.
அப்படிப்பட்ட ஓர் அருமையான விளையாட்டு.
“கம்பை கூழாவோ கஞ்சியாவோ செஞ்சு, மோர் சேர்த்து குடித்து வந்தா, வெயில் காலத்துல உடல் உஷ்ணத்தைத் தணிக்க சிறப்பான ஒரு உணவா இது இருக்கும்.”
நெல், கம்பு, கேவுரு, தெனைன்னு தொம்பைதொம்பையா நெரப்பி வச்சிருப்பாங்க.
பாட்டி ஏதோ புதிதாக பலகாரம் செய்து கொண்டிருக்கிறாள் என்று எட்டிப் பார்த்தபோது, வழக்கமான தோசையைதான் பாட்டி சுட்டுக் கொண்டிருந்தாள்.
சோளத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மேலும் நான்கு சுவையான சோளம் ரெசிபிகளையும் அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள
அந்த கம்பு தோசை செய்யும் விதத்தைப் பகிர்ந்த உமையாள் பாட்டி, கூடவே கம்பின் ஆரோக்கிய பலன்களையும் எனக்கு விளக்கினாள்.
சூடான வெந்நீர் நமது உடலுக்குள் செல்லும் போது, முகத்தில் வேர்க்கும்.
எங்கள் ஊரில் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று வழுக்கு மரம். ஆடவரின் உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மர விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட உயரமான மரம் நடப்பட்டு, மேலும் வழுவழுப்பாக்கப் பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவுவார்கள்.
தக்காளியும் மிளகாய் வற்றலும் சேர்த்து வதக்கி அரைத்த காரசாரமான சட்னியையும் தொட்டுக்கொள்ள பரிமாறினார்.Details